கே.எல்.ராகுலின் பேட்டிங்கை கிண்டலடிக்கும் விதமாக பிரபல கிரிக்கெட் வீரர் பேசியுள்ளார்.
கே.எல்.ராகுலின் பேட்டிங்கை கிண்டல் அடித்த கிரிக்கெட் வீரர் யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Rajasthan Royals க்கு இடையேயான போட்டியில் ராகுல் 32 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் அதில் ஒரு ஓவரை தக்க வைத்து கொண்டார்.
இதைப் பற்றி பேசிய இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் "பவர் ப்ளேயில் ராகுல் பேட்டிங்கைப் பார்த்தது என்பது இதுவரை நான் மேற்கொண்டதிலேயே மிகவும் சலிப்பான விஷயம்" என விமர்சித்தார்.
Tags
Sports
